Showing posts with label பதஞ்சலி மகரிஷியின் அருளைப் பெற சித்ரா பவுர்ணமிக்கு வாருங்கள்.. Show all posts
Showing posts with label பதஞ்சலி மகரிஷியின் அருளைப் பெற சித்ரா பவுர்ணமிக்கு வாருங்கள்.. Show all posts

சித்தர்களுக்கு உகந்த பவுர்ணமி சித்ரா பவுர்ணமி தான் . அன்றைய தினம் வரும் எப்ரல் மாதம் 25 -ம் தேதி  வியாழக்கிழமை வருகிறது . இந்தநாளில் பதஞ்சலி மகரிஷிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற இருக்கிறது. உலகெங்கும் வாழும் அனைத்து பதஞ்சலி மகரிஷியின் சீடர்களும் கலந்து கொண்டு குருவின் அன்பையும் அருளையும் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பதஞ்சலி மகரிஷியின் அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்கட்டும்.

பதஞ்சலி மகரிஷி

வீடியோ

அதிகம் படிக்கப்பட்டவை